எரிபொருள் இல்லையா? உண்மை இதுதான் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Fuel #Israel #Lanka4 #Iran #SHELVAFLY
Mayoorikka
1 year ago
எரிபொருள் இல்லையா? உண்மை இதுதான் (வீடியோ இணைப்பு)

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் இருந்து எரிபொருள் நிரப்புவதை காணக்கூடியதாக உள்ளது.

 இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது.

 அதேபோல் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 இது தொடர்பான முழுமையான பார்வையை காண வீடியோவை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4