ஈரான்-இஸ்ரேல் போர்: இலங்கையில் பேருந்துக்கு கட்டணத்தில் மாற்றமா?
#SriLanka
#prices
#Bus
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 year ago
அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்குப் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
