தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
#SriLanka
#KehaliyaRambukwella
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 பேர் மீது கொழும்பு உயர் நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு முன் சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
