தங்க விலையின் இன்றைய நிலவரம் !

#SriLanka #Gold
Soruban
1 year ago
தங்க விலையின் இன்றைய  நிலவரம் !

இன்று திங்கட்கிழமை (07) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரம் வருமாறு,

 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,625

 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.245,000

 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,125

 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.265,000

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4