தேர்தல் ஆணைக்குழு சேவைகள் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தம்

#SriLanka #Election #service
Soruban
1 year ago
தேர்தல் ஆணைக்குழு சேவைகள் மறு அறிவித்தல் வரும்  வரை  இடைநிறுத்தம்

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திங்கட்கிழமை (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்புகள், ஒன்லைன் பதிவு, வாக்காளர் அறிவிப்புகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட அனைத்து இ - சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4