மட்டக்களப்பு மேற்குப் வலய கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம்!
#SriLanka
#Batticaloa
#education
Soruban
1 year ago
மட்டக்களப்பு மேற்குப் வலய கல்வி பணிப்பாளராகப் பணியாற்றிய வை.ஜெயச்சந்திரன் (SLEAS1) அவர்களை, கல்விச்சேவைகள் குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது புதிய பொறுப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே