கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
#SriLanka
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று (10.07) நள்ளிரவு வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk- இல் பார்வையிட முடியும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 478,182 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 398,182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
