வடக்கு - கிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்!

#SriLanka #NorthernProvince #people #East
Soruban
1 year ago
வடக்கு - கிழக்கில்  பாரிய மக்கள் போராட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு - கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4