யாழில் இளைஞர் ஒருவரை தாக்கிய 10 பேர் கொண்ட குழு - பொலிஸார் தீவிர விசாரணை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
யாழ் ஈச்சமோட்டை பகுதியில் இளைஞன் ஒருவருக்கு 10பேர் கொண்ட குழு தாக்குதல். Germany நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்த ஜெங்கநாதன் என்பவரே தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் யார் போதனா வைத்தியசாலை அனுதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
