கிளிநொச்சியில் ராணுவ வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்து

#SriLanka #Accident #Hospital #Military #vehicle
Prasu
1 year ago
கிளிநொச்சியில் ராணுவ வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்து

கிளிநொச்சி பரந்தன் ஆனையிறவு பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4