மினுவங்கொடவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Investigation #drugs #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 months ago
மினுவங்கொடவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் 01.66 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (08) மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது இடம்பெற்றுள்ளது. 

 மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4