பிரேசிலில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து - 11 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Brazil #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 months ago
பிரேசிலில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து - 11 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் மாடோ க்ரோசோ மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர். 

 பயணிகள் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

 இந்த விபத்து காரணமாக சுமார் 45 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4