Division-2 இறுதிப்போட்டி – கிளிநொச்சி இந்து இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!!
#SriLanka
#Kilinochchi
#sports
#win
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
4 months ago
வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Division II போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.
இவ் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் கழகத்தை எதிர்த்து கிளிநொச்சி இந்து இளைஞர் விளையாட்டு கழகம் களம்கண்டார்கள். இப்போட்டியில் கிளி இந்து இளைஞர் விளையாட்டு கழகம் வெற்றயை தனதாக்கியது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எனப் பலரும் கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
