மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - சாரதி பலி, 22 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பயணிகள் பேருந்தின் 32 வயது ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
