78 வயது பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்ற 34 வயது பேத்தி
#Arrest
#Switzerland
#Murder
#Women
Prasu
4 months ago
ஜெனீவாவில் ரூட் டி ஃபிரான்டெனெக்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 34 வயது பெண் ஒருவர் தனது பாட்டியை (78 வயது) கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, குடும்ப உறுப்பினரால் பொலிசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
சந்தேக நபர், Eaux-Vives ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.
78 வயதுப் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
