பேலியக்கொடவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்!
#SriLanka
#GunShoot
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று (19) காலை அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
