முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
#SriLanka
#Arrest
#Director
#Minister
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
11 months ago
சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதி ஒருவரை தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைப்பதற்கு கையூட்டல் பெற்றமைக்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
