தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!
#SriLanka
#strike
#Postal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23) தொடர்ந்து ஆறாவது நாளாக தொடர்கிறது.
மத்திய தபால் பரிமாற்றகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தபால் பைகளை அனுமதியின்றி அகற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இந்நிலையில 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) தொடங்கப்பட்ட போராட்டமானது ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
