லஞ்சம், ஊழல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய எண் அறிமுகம்!

#SriLanka #Lanka4
Mayoorikka
10 months ago
லஞ்சம், ஊழல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய எண் அறிமுகம்!

லஞ்சம், ஊழல் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் எளிதாக முறை்பபாடு செய்ய 077 777 1954 என்ற புதிய வட்ஸப் எண் அறிமுகம்.

 முறைப்பாட்டு செயல்முறையை விரைவாகவும், வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும் என்று இலஞ்சம், ஊழல் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4