வலஸ்முல்லையில் 2 கிலோ 755 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
வலஸ்முல்லையில்  2 கிலோ 755 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது!

வலஸ்முல்லையில் 2 கிலோ 755 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் வலஸ்முல்ல பொலிஸ் எல்லைக்குள்பட்ட மொரகந்த அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர்.

மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4