கொஹுவல சரணங்கர வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரதி ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
கொஹுவல சரணங்கர வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரதி ஒருவர் உயிரிழப்பு!

கொஹுவல சரணங்கர வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

 உயிரிழந்தவர் வெள்ளவத்தை, கோகில வீதியைச் சேர்ந்த 59 வயதுடையவர். சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

 விபத்துக்குக் காரணமான சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, அதே நேரத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4