மருத்துவ விடுப்பு எடுக்கும் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள்!

#SriLanka #Employees #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
மருத்துவ விடுப்பு எடுக்கும் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று மருத்துவ விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 

 வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4