இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #currency #exchange
Prasu
10 months ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி


இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டொலர் 305.16 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 418.04 ரூபா
  • யூரோ 362.74 ரூபா
  • சுவிஸ் பிராங் 390.56 ரூபா
  • கனேடிய டாலர் 223.14 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 207.01 ரூபா

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4