பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்டத்தில் மதுபானம்: சிக்கிய மூன்று மாணவர்கள்

#SriLanka #School #Lanka4 #liquor
Mayoorikka
9 months ago
பாடசாலையில் சிறுவர் தின கொண்டாட்டத்தில் மதுபானம்: சிக்கிய மூன்று மாணவர்கள்

மொனராகலை - ஹுலந்தாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்குள் மதுபானம் கொண்டு சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் மதுபானம் கொண்டு வந்த மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4