காலி சிறைச்சாலையில் தீ விபத்து!

#SriLanka #Prison #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 months ago
காலி சிறைச்சாலையில் தீ விபத்து!

காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 அதன்படி, காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தை  தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4