கொழும்பு முடங்குமா? எதிர்கட்சிகளின் இரகசியக் கூட்டம்!
#SriLanka
#Colombo
#Protest
#Opposition
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் விரைவில் கொழும்பில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஹோட்டலில் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாிகயுள்ளது.
சமீபத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய ஆர்வலர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
