காணி மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுத்த அனுர!

#SriLanka #Sri Lanka President #Lanka4 #AnuraKumaraDissanayake
Mayoorikka
2 months ago
காணி மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுத்த அனுர!

யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் அண்மையில் யாழ்ப் பாணம் மாவட்ட நிதி சார் குற்றத்தடுப்புப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

 கடந்த காலங்களில் இது தொடர்பில் அனுரா அரசாங்கத்தினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

 அரசாங்கம் அண்மைக்காலங்களாக ஊழல் மோசடி குறித்து பல கைது நாவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் குறித்த சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!