கல்கிசை காவல் தலைமையக ஆய்வாளர் எச்.டி.எம். துஷாரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!
#SriLanka
#Colombo
#Police
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கல்கிசை காவல் தலைமையக ஆய்வாளர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் பொதுப் பணிகளுக்காக மருத்துவ சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் வழக்கறிஞர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிறப்பு விசாரணை தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணைகள் தொடர்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
