இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா!

#SriLanka #America #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா!

இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

 அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையை வெளியிட்டுள்ளது. 

மேலும் அதில் பல புதிய எச்சரிக்கை குறிகாட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற அபாயங்கள் காரணமாக பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது. 

இது நாட்டில் ஏற்படக்கூடிய ஸ்திரமின்மை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!