கீரி சம்பாவிற்கு பற்றாக்குறை - அமைச்சரவை வழங்கிய ஒப்புதல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு மாற்றாக அரிசி இறக்குமதியாளர்கள் அனுமதி இல்லாமல் ஒரு இறக்குமதியாளருக்கு 520 மெட்ரிக் டன் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
