இந்தோனேஷியாவில் திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு!
#world_news
#Earthquake
Mayoorikka
1 month ago
இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
