மெக்சிகோவில் பாரிய தீவிபத்து - 23 பேர் பலி!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மெக்சிகோவில் பாரிய தீவிபத்து - 23 பேர் பலி!

வடமேற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இறந்தவர்களில் இளம் குழந்தைகளும் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!