கனடாவின் உயரிய இராணுவ விருதை பெற்ற ஈழத்தமிழர்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கனடாவின் உயரிய இராணுவ விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார்.
கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற முதல் தமிழராக இவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். கனடாவின் ஆளுனர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் அவருக்கு விருது வழங்கப்பட்ட கௌரவிக்கப்பட்டது.
மதியாபரணம் ஏறக்குறைய 30 ஆண்டுகள் கனடாவில் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
