வடமாகாணத்தில் 170 மில்லியன் செலவில் உருவாகவுள்ள உட்புற விளையாட்டு அரங்கம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
வடக்கு மாகாணத்தில் 170 மில்லியன் ரூபாய் செலவில் புதிய உட்புற விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பல தசாப்தங்களாக நிலவிய மோதல்களில் இருந்து மீண்டு வரும் சமூகத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களிடையே டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உட்புற விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை இந்த முன்மொழியப்பட்ட வசதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
