கார்த்திகை வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
#SriLanka
Mayoorikka
1 month ago
மக்கள் விடுதலை முன்னணியினால் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று (13) விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற 36 ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
