ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவும் நடக்கும் உறுதி

#SriLanka #Lanka4 #Politician #Politics
Prasu
8 months ago
ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவும் நடக்கும் உறுதி

ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் இவ்வளவும் நடக்கும் உறுதி

  • அரசியல் கூவத்துக்குள் இளஞ்செளியனை தள்ளிவிட சில புலம்பெயர் புத்திஜீவிகள் ஆர்வம்.
  • இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் மலிவான் பொருளாகிவிடுவார். இளஞ்செழியன் அவர்களிம் கடமை தன்னைப்போல பல இளஞ்செழியன்களை உருவாக்குவதே அரசியல் அல்ல.
  • இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால் தான் பெற்ற மரியாதைகளை குறைத்து பத்தோடு பதினொன்றாக மலிவான் பொருளாகிவிடுவார். நிச்சயம்.
  • images/content-image/1763065451.jpg
  • இளஞ்செழியன் அரசியலுக்கு வந்தால், அவரது சாதனைகளையும் வேதனையாக்கிவிடுவார்கள்.
  • இளஞ்செழியன் அரசியலுக்கு வர முன்பே சில சாக்கடைகள் சேறுகளை பூச தொடங்கிவிட்டார்கள்.
  • இளஞ்செழியன் அவர்களிம் கடமை தன்னைப்போல பல இளஞ்செழியன்களை உருவாக்குவதே அரசியல் அல்ல

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4