புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்!

#SriLanka
Mayoorikka
8 months ago
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்!

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 முன்னர் தேர்தல் ஆணையாளராக இருந்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில். 

 புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4