மாகாண சபைத் தேர்தல்கள் குறித்த ஆராய தேர்வு குழுவொன்றை நியமிக்க யோசனை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பையும் நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஒரு தேர்வுக் குழு நியமிக்கப்படும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய (15.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாணசபை தேர்தல் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும் தேர்தல் முறைமை தொடர்பில் குழப்பம் நீடிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
