இலங்கையில் ஒரே நாளில் சரிந்த தங்கத்தின் விலை!

#SriLanka
Mayoorikka
8 months ago
இலங்கையில் ஒரே நாளில் சரிந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது.

 அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 330,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 305,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

 இது நேற்றைய நாளில் 314,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4