இலங்கையில் நள்ளிரவில் பொழியும் விண்கல் மழை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (16) நள்ளிரவு மற்றும் நாளை காலை தெரியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர கூறுகிறார்.
இந்த விண்கல் மழை சிம்ம ராசியில் ஏற்படுவதால் லியோனிட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விண்கல் மழையை நாளை அதிகாலை 4.00 - 5.00 மணி வரை நன்றாகக் காணலாம் என்றும் அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
