நான்கு பெண் பிள்ளைகளின் தந்தைக்கு உதவி கோரல்

#SriLanka
Mayoorikka
1 month ago
நான்கு பெண் பிள்ளைகளின் தந்தைக்கு உதவி கோரல்

தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த சகோதரர் அர்சாத் என்பவர் நீண்டநாள் நீரழிவு நோய் காரணமாக இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் இருக்கிறார் 

 நான்கு பெண் பிள்ளைகள் உண்டு இவர்களுக்குரிய நாளாந்த செலவுகள் அது போக நான்கு நாளைக்கு ஒரு தடவை dialysis இரத்தம் சுத்திகரிக்க திருகோணமலை வைத்தியசாலைக்குச்செல்ல வேண்டிய செலவுகள் இருப்பதனால் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் கஸ்ட்டப்படும் இவருக்கு உதவுவதற்கு தனவந்தர்கள் முன் வாருங்கள் 

அல்லாஹ் உங்கள் பொருளாதாரத்தில் பரக்கத் செய்வானாக இவருக்கு உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் இவரின் வீட்டுக்கு நேரடியாகவே சென்று உதவி செய்யுங்கள் தூரத்தில் இருப்பவர்கள் உதவி செய்ய விரும்பினால் இவரின் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிடுகிறேன் 

அவருடன் நேரடியாகப்பேசி அவர் தரும் வங்கி கணக்குக்கே உதவிகளை அனுப்புங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக 

தொலைபேசி இல 0755310335

-முகநூல் செய்தி-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!