இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #currency #exchange
Abi
7 months ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

 அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  •  அமெரிக்க டொலர் 310.4520 ரூபா
  •  ஜப்பானிய யென் 2.0236 ரூபா
  •  பிரித்தானிய பவுன்ஸ் 409.7750 ரூபா
  •  யூரோ 361.5350 ரூபா
  •  ஆஸ்திரேலிய டாலர் 204.2993 ரூபா
  •  சுவிஸ் பிராங் 392.7468 ரூபா
  •  கனடிய டாலர் 222.7117 ரூபா
  •  கத்தார் ரியால் 85.1987 ரூபா
  •  குவைத் தினார் 1012.6015 ரூபா
  •  சவுதி ரியால் 82.8156 ரூபா

                                                                       

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4