நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அழைப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அழைப்பு!

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது பிரஜா சக்தி’ தேசிய திட்டம் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்காக  அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் சிறப்பு கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!