தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய பிரதமர்
#India
#PrimeMinister
#Australia
#SouthAfrica
Prasu
3 weeks ago
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜோகன்னஸ்பர்க் சென்றுள்ளார்.
இந்நிலையில், உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உறவுகள் குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் இருநாடுகளும் இணைந்து நாட்டு மக்களுக்காக சேவைகளை செய்வதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே )