அ. முத்துலிங்கம் எழுத்துலகு உரைகளும் நூல் வெளியீடும்
#Canada
#Tamil
#release
#function
#books
Prasu
3 weeks ago
கனடா வாழ் தமிழுலகம் பெருமை கொள்ளும் எழுத்தாளர், சமூகப் பங்களிப்பாளர் , மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்துப்பணி குறித்த உரைகளும், அவரது 75 ஆண்டுகால பங்களிப்புக் குறித்த நூல் வெளியீடும்.இந்த நிகழ்வில் உங்களை கலந்து கொள்ள அழைக்கிறோம்!
பேராசிரியர் செல்வா கனகநாயகம் அரங்கு
7th December 2025
Sunday - 5 pm
தலைமை பேராசிரியர் : ஏ.ஜே.வி. சந்திரகாந்தன்
வெளியீட்டு உரை : எம்.பௌசர் ( பதிப்பாளர்)
உரைகள் : பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் பேராசிரியர், கவிஞர் சேரன்
Toronto Tamil Book Fair Hall,
Malvern family Resource Centre,
90, Littles Rd,
Scarborough,
ON M1B 5E2.
ஏற்பாடும் அழைப்பும்: Toronto Tamil Book Fair சமூகம் இயல் பதிப்பகம் - London
Contact: 6479723619 (முரளி) 4379917975 (அஸ்மின்) 6477801867 (மூர்த்தி) 9059225256 ( ஜெயச்சந்திரன்)
இந்த அறிவித்தலை உங்கள் நட்பு வட்டத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
நன்றி
(வீடியோ இங்கே )