நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியில் பேருந்து ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். 

அதேபோல் பாணந்துறை - களுத்துறை வீதியில் இடம்பெற்ற மற்றொரு வாகன விபத்தில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வேன் ஒன்றுடன் மிதிவண்டி ஒன்று மோதுண்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

மேற்படி விபத்துகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!