இங்கிலாந்தில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டம்

#Protest #people #government #England #Farmers
Prasu
2 months ago
இங்கிலாந்தில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டம்

இங்கிலாந்தின் வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட முக்கிய பாதைகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் குடும்ப பண்ணை வரி விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரியின் கீழ், விவசாய நிலங்கள் மற்றும் £1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வணிகங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பிரதான சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!