எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - 10 பேர் பலி!
#SriLanka
#Afghanistan
#Attack
#Pakistan
Thamilini
2 weeks ago
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள குடியிருப்பின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் ஒன்பது குழந்தைகளும் அடங்குவதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
