ஸ்பெயினில் பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து போராட்டம்

#Protest #Women #Crime #Spain #Violence
Prasu
7 months ago
ஸ்பெயினில் பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து போராட்டம்

சர்வதேச ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஸ்பெயினில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

images/content-image/1764182620.jpg

தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், வன்முறை சம்பவங்களால் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பேரணி நடத்தினர். 

ஸ்பெயினில் நடப்பாண்டில் இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4