இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #currency #exchange
Prasu
7 months ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டொலர் 311.74 ரூபா
  • ஜப்பானிய யென் 2.02 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 411.51 ரூபா 
  • யூரோ 361.37 ரூபா 
  • ஆஸ்திரேலிய டாலர் 205.66 ரூபா 
  • சுவிஸ் பிராங் 388.51 ரூபா 
  • கனடிய டாலர் 222.21 ரூபா
  • கத்தார் ரியால் 86.20 ரூபா
  • குவைத் தினார் 1023.25 ரூபா
  • சவுதி ரியால் 83.76 ரூபா

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4